Monthly Archives: December 2021

தூதரகத்தால் அங்காராவில் முதன்முறையாக இலங்கைத் திரைப்படம் திரையிடல்

தூதரகத்தின் வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் துருக்கியின் சினிமா இயக்குநரகத்துடன் இணைந்து, அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், 'விஷமா பாக – தி அதர் ஹாஃப்' என்ற விருது  பெற்ற இல ...

இலங்கையின் இரத்தினக் கற்கள் ஆர்மேனியாவிற்குள் நுழையவுள்ளது

இரு நாடுகளினதும் தொழில்துறைப் பங்குதாரர்களிடையே தொடர்புகளை நிறுவும் நோக்கத்துடன், விலைமதிப்பற்ற கற்களைக் கொள்வனவும் செய்யும் ஆர்மேனியக் கொள்வனவாளர்களுக்கும், இலங்கை இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான மெய்நிகர ...

 அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் காடழிப்பு மற்றும் புதைபடிவ எரிபொருட்களின்  பயன்பாட்டைத் தடுப்பதற்கான உலகளாவிய நடவடிக்கையின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  எடுத்துரைப்பு

அபுதாபியில் நடைபெறும் 5வது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 டிசம்பர் 3  முதல் 5 வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். டிசம்பர் 04ஆந் திகதி அபுத ...

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லிக்கான விஜயத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி

இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனின் அழைப்பின் பேரில், இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச 2021 டிசம்பர் 01 - 02 வரை புது டெல்லிக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ ...

 தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

ரஷ்யக் கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, வெளிநாடுகளைச் சேர்ந்த 19 தூதுவர்களுடன்  இணைந்து ரஷ்யக் கூட்டமைப்பின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை 2021 டிசம்பர் 01ஆந் ...

 குவாங்சோவில் இடம்பெற்ற தேயிலைக் கண்காட்சியில் இலங்கைக் கூடத்தை நோக்கி சீனப் பார்வையாளர்களை ‘சிலோன் டீ’  ஈர்ப்பு

சீனா தேயிலை சந்தைப்படுத்தல் சங்கம் மற்றும் குவாங்டாங் தேயிலை தொழில் சங்கம் ஆகியவற்றால் நடாத்தப்பட்ட 2021 நவம்பர் 25  முதல் 29 வரை இடம்பெற்ற தேயிலைக் கண்காட்சியில் சீனாவில் அமைந்துள்ள 5 முக்கிய இலங்கைத் தேயிலை உற்பத்தி ...

அமெரிக்காவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளைப்  பொறுப்பேற்பு

அமெரிக்காவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட தூதுவர் மஹிந்த சமரசிங்க 2021 டிசம்பர் 02ஆந் திகதி வொஷிங்டன்  டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ...

Close