முன்னாள் வெளிநாட்டு அமைச்சர்கள்

கௌரவ.டி.எஸ்.சேனாநாயக்க

1947 செப்டெம்பர் 26 முதல் 1952 மார்ச் 22

கௌரவ. டட்லி சேனாநாயக்க

1952 மார்ச் 26 முதல் 1953 ஒக்டோபர் 12

கௌரவ.சேர்.ஜோன் கொத்தலாவல

1953 ஒக்டோபர் 12 முதல் 1956 ஏப்ரல் 12

கௌரவ.எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க

1956 ஏப்ரல் 12 முதல் 1959 செப்டெம்பர் 26

கௌரவ. கலாநிதி. விஜேயானந்த தஹநாயக்க

1959 செப்டெம்பர் 26 முதல் 1960 மார்ச் 20

கௌரவ.டட்லி சேனாநாயக்க

1960 மார்ச் 21 முதல் 1960 ஜுலை 21

கௌரவ.சிறிமா பண்டாரநாயக்க

1960 ஜுலை 21 முதல் 1965 மார்ச் 25

கௌரவ. டட்லி சேனாநாயக்க

1965 மாரச் 25 முதல் 1970 மே 29

கௌரவ. சிறிமா பண்டாரநாயக்க

1970 மே 29 முதல் 1977 ஜுலை 23

கௌரவ. ஏ.சி.எஸ்.ஹமீட்

1977 ஜுலை 23 முதல் 1989 பெப்ரவரி 14

கௌரவ.ரன்ஜன் விஜேரத்ன

1989 பெப்ரவரி 18 முதல் 1990 மார்ச் 28

கௌரவ. ஹரோல்ட் ஹேரத்

1990 மார்ச் 30 முதல் 1993 ஓகஸ்ட் 12

கௌரவ.ஏ.சி.எஸ்.ஹமீட்

1993 ஓகஸ்ட் 12 முதல் 1994 ஓகஸ்ட் 15

கௌரவ. லக்ஷ்மன் கதிர்காமர்

1994 ஓகஸ்ட் 19 முதல் 2001 டிசம்பர் 7

கௌரவ.டைரோன் பெர்னாண்டோ

2001 டிசம்பர் 12 முதல் 2004 பெப்ரவரி 7

கௌரவ. லக்ஷ்மன் கதிர்காமர்

2004 ஏப்ரல் 10 முதல் 2005 ஓகஸ்ட் 12

கௌரவ.அனுர பண்டாரநாயக்க

2005 ஓகஸ்ட் 22 முதல் 2005 நவம்பர் 22

கௌரவ.மங்கள சமரவீர

2005 நவம்பர் 23 முதல் 2007 ஜனவரி 27

கௌரவ.ரோஹித போகொல்லாகம

2007 ஜனவரி 28 முதல் 2010 ஏப்ரல் 9

கௌரவ. பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ்

2010 ஏப்ரல் 23 முதல் 2015 ஜனவரி 12

கௌரவ. மங்கள சமரவீர

2015 ஜனவரி 12 முதல் 2017 மே 26

கௌரவ.ரவி கருணாநாயக்க

2017 மே 22 முதல் 2017 ஓகஸ்ட் 10

கௌரவ.திலக் ஜனக் மாரப்பன

2017 ஓகஸ்ட் 15 முதல் 2019 நவம்பர் 22

Close