Monthly Archives: December 2021

எரிசக்திப் பாதுகாப்பு, அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள் குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சருடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடல்

 ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற 5வது இந்து சமுத்திர மாநாடு – ஐ.ஓ.சி. 2021இன் பக்க அம்சமாக, வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இலங்கையின் வெளிநாட்டு அமை ...

டொரண்டோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் புதிய வளாகம் சம்பிரதாயபூர்வமாக 01 எக்லின்டன் ஏவ் ஈஸ்ட், டொராண்டோ, M4P 3AI  இல் மீண்டும் திறந்து வைப்பு

இலங்கையின் துணைத் தூதரகம் 36 எக்லின்டன் அவென்யூ வெஸ்ட், டொராண்டோ, M4R 1A1 எனும் முகவரியிலிருந்து 01 எக்லின்டன் ஏவ் ஈஸ்ட், டொராண்டோ, M4P 3AI எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. புலம்பெயர் இலங்கையர்களால் மிகவும் எதிர்பார்க ...

இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸூடன் சந்திப்பு

​  அபுதாபியில் நடைபெற்ற 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய ...

தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது

2021 டிசம்பர் 03ஆந் திகதி பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட திரு. தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் 2021 டிசம்பர் 06ஆந் திகதி ஸ்ரீலங்கன் எயா ...

சுவீடன் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் 2021 டிசம்பர் 02ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து இடம்பெற்ற சந்திப்பின் போது, புதுடெல்லியில் உள்ள இலங்கைக்கும் அங்கீகாரம் பெற்ற சுவீடன் தூதுவர் கிளாஸ் ...

 ‘இலங்கை தினம் – 2021’ – புத்தகம் மற்றும் கலாச்சாரக் கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய  அரச நூலகத்துடன் இணைந்து ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகம் 'இலங்கை தினம் – 2021' ஒன்றை 2021 நவம்ப ...

 உயர்ஸ்தானிகர் அமரசேகர பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சருடன் சந்திப்பு

அண்மையில் பொட்ஸ்வானா குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  சிறிசேன அமரசேகர, பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி லெமோகாங் குவாபேவுடன் இருதரப்பு ...

Close