சாரதி அனுமதிப் பத்திரங்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் தகவல் பிரதி மாத்திரமே சான்றொப்பமிடப்படும்.
  • இந்த பிரதியுடன் சேர்த்து உரிய சாரதி அனுமதிப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • இலங்கை வாகனங்கள் சங்கத்தினால் (Ceylon Auto Mobile Association) வழங்கப்படும் ஆவணங்கள் இங்கே சான்றுப்படுத்தப்படுவதற்கு முன்னர், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close