பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • க.பொ.த. (சா/த), க.பொ.த. (உ/த) சான்றிதழ்கள் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளுக்கான சான்றிதழ்கள் தொடர்பில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கப்படல் வேண்டும் என்பதுடன், குறித்த சான்றிதழ்கள் திணைக்களத்திலிருந்து நேரடியாக கொன்சியூலர் பிரிவிற்கு அனுப்பப்பட்டவுடன் சான்றுப்படுத்தப்படும்.
  • பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அட்டையை இந்தப் பிரிவில் சமர்ப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு சான்றிதழையும் சான்றுறுதிப்படுத்துவதற்காக கொன்சியூலர் பிரிவினால் ரூபா.500.00 அறவிடப்படும். மேற்படி கட்டணங்களுக்கு புறம்பாக பரீட்சைத் திணைக்களத்தின் சேவைக்கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close