பட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • பாராளுமன்ற சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்ட பட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் உண்மைப் பிரதிகள் குறித்த நிறுவனங்களினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின், இந்தப் பிரிவினால் சான்றொப்பமிடப்படும்.
  • வெளிநாடுகளில் உள்ள பட்டய அல்லது தொழில்சார் நிறுவன தாபனங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், அவற்றின் அதிகாரம் அளிக்கப்பட்ட இலங்கையிலுள்ள உள்நாட்டு தாபனங்களினலோ அல்லது இலங்கையிலுள்ள குறித்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களினாலோ உண்மைப் பிரதிகளாக சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close