சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு

சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு

இலங்கையின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஈடுபாடுகளின் ஊக்குவிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவுடன் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்புடைய வெளியுறவுக் கொள்கை முன்னோக்கையும் தொடர்புடைய அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் வரிசை நிறுவனங்களுக்கு சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு வழங்குகின்றது.

மேலும்இ அந்த அமைப்புகளின் நோக்கங்களை வலுப்படுத்தவும், பாலமாக செயற்பட்டு இலங்கையின் பிம்பத்தை பின்பற்றவும், நாட்டின் நலன்களுக்காக இதன் மூலம் ஈவுத்தொகையை அதிகரிக்கவும், இந்தப் பிரிவு சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்குள் உள்ள சர்வதேச, பிராந்திய மற்றும் உதவிப் பிராந்திய அமைப்புக்களில் இலங்கையின் பங்கை ஊக்குவிக்கின்றது.

இலங்கை அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஊடாடும் உரையாடல்கள் / மாநாடுகள் / பட்டறைகளுக்கான ஒரு தளமாக இலங்கையை ஊக்குவிப்பதில் வெளிநாடுகள்இ அமைப்புக்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இலங்கையின் ஒட்டுமொத்த தொடர்புகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அதன் ஆணைக்குள் ஒருங்கிணைக்கின்றது.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பணிப்பாளர் நாயகம்

பெயர்: திருமதி. ஹசந்தி திசாநாயக்க
தொலைபேசி: +94 112 458 276
தொலைநகல் :
மின்னஞ்சல்: hasanthi.dissanayake@mfa.gov.lk

பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி. கே.எம். ரமணி
தொலைபேசி:+94 112 458 277

பிரதிப் பணிப்பாளர்

பெயர்: திருமதி. நதுனி ஹசிந்தா
தொலைபேசி: +94 112 445 729
தொலைநகல் :
மின்னஞ்சல்: nanduni.govinnage@mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்: திருமதி. ஆர்.கே. தேவிகா விஜேரத்ன
தொலைபேசி: +94 117 445 641 / +94 117 445 641

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திருமதி. டப்ளிவ்.ஐ. வீரசிங்க
தொலைபேசி:+94 112 445 729
மின்னஞ்சல்: inoka.weerasinghe(at)mfa.gov.lk

Close
Zoom