தொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • அத்துடன் தொலைந்த கடவுச்சீட்டு பற்றிய புறக்குறிப்பானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் புதிய கடவுச்சீட்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பின் மாத்திரமே தொலைந்த கடவுச்சீட்டுக்கான  பொலிஸ் முறைப்பாட்டு அறிக்கைகள் சான்றொப்பமிடப்படும்.
  • குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுக்காக  வழங்கப்படும் பொது 172 பற்றுச்சீட்டின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close