Monthly Archives: December 2021

 இலங்கையின் துணைத் தூதரகம் பிராங்பேர்ட் ஆம் மெயினில் சிலோன் தேயிலையை ஊக்குவிக்கும் தனித்துவமான  ‘தேயிலை தியான’ நிகழ்வை முன்னெடுப்பு

பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், விருது பெற்ற மல்டி பிராண்ட் மெசெய்ல் மையத்தில் அமைந்துள்ள ஜேர்மனியின் மிகப்பெரிய கடைத்தொகுதி மற்றும் ஓய்வு வளாகங்களில் ஒன்றான பிராங்பேர்ட்டில் உள்ள ரோன்ஃபெல்ட் டீ ஹவுஸில ...

 பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்லின் விஜயத்தின் போது, பிம்ஸ்டெக்கிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ்  உறுதிப்படுத்தல்

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து இலங்கைக்கான தனது முதல ...

கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் உரை (தூதுக்குழுவின் தலைவர்) 2021 சியோல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வு 2021 டிசம்பர்7-8 அமர்வு I: அமைதியை நிலைநிறுத்துதல்

கொரியக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் மாண்புமிகு சுங் ஈயு-யோங் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, பிரியமான சக ஊழியர்களே, ஆரம்பத்தில், 2021 சியோல் ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வை மெய்நிகர் ரீதியாக நடாத்த ...

மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடல்

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கடந்த வாரம் கலகக் கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு அல்லது இழப்பீடு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் பேர ...

 ‘இலங்கைத் தயாரிப்புக்கள் – வளரும் நட்பு’ கண்காட்சி – 2021 மற்றும் தேயிலைப் பங்குதாரர்கள் தெஹ்ரானில் ஒன்றுகூடல்

இலங்கைத் தேயிலை சபையுடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2021 டிசம்பர் 06ஆந் திகதி சான்சரி  வளாகத்தில் தேயிலைப் பங்குதாரர்களின் ஒன்றுகூடலுடன் இணைந்து 'இலங்கைத் தயாரிப்புக்கள் - வளரும் நட்பு' விவசாய ஏற்றுமதிக் கண ...

 நீண்டகாலமாக சேவையாற்றிய ஊழியர்களை புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கௌரவிப்பு

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களின் நீண்ட  மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, ஆறு நாட்களுக்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்ப ...

Close