கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு

கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு

  • கொன்சுலர் விவகாரங்கள் பிரிவானது பொது மக்களுக்கு கொன்சுலர் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதுடன், வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களின் கொன்சுலர் மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது.
  • இணையவழி சான்றளிப்பு முறைமைகள், வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் இலங்கையிலுள்ளவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புதல், இலங்கையர்களின் இறந்த சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருதல், வெளிநாட்டில் இறந்த மற்றும் காயமடைந்த இலங்கையரின் சார்பாக இழப்பீடு மற்றும் ஏனைய உரிமைகளைப் பெறுதல் மற்றும் இதர உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான சேவைகளை கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு மேற்கொள்கின்றது.
  • கொன்சுலர் விவகாரங்கள் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் சான்றளிப்பு செயன்முறையானது, சேவையை மேம்படுத்துவதனையும், நெறிப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டு, ஈ-டாஸ் மூலம் கிளவுட் கம்ப்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதுமையான டிஜிட்டல் தளம் மூலமாக மேற்கொள்ளப்படுவதுடன், இது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட தூதரகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடனான உண்மையான நேர அளவுடனான விரைவான சரிபார்ப்பு செயன்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • அரசாங்கக் கொள்கையின் பிரகாரம், இலங்கையிலும் வெளிநாட்டிலுமுள்ள மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் பிராந்திய கொன்சுலர் அலுவலகங்களை 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே நிறுவியதன் மூலமாகவும் மற்றும் இலங்கை மற்றும் வெளிநாட்டு நகரங்களில் நடமாடும் சேவைகளை நடாத்துவதன் மூலமாகவும் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு திறமையாகவும், நேர்த்தியாகவும் சேவைகளை வழங்க முயற்சிக்கின்றது

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பதில் பணிப்பாளர் நாயகம்

பெயர்: திரு. ஜி.எம்.வி. விஸ்வநாத அப்போன்சு
தொலைபேசி: +94 112 335 942
தொலைநகல்: +94 112 335 942
மின்னஞ்சல்: vipulatheja.wishwanath@mfa.gov.lk

பிரதிப் பணிப்பாளர் / நாடுதிரும்புதல்

பெயர்: திருமதி. ஏ.இ. நிலந்தினி
தொலைபேசி: +94 112 335 940
மின்னஞ்சல்:nilanthini.arulpragasam@mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர் / சரிபார்ப்பு

பெயர்: திருமதி. ஜி.ஆர்.எஸ்.பி. விஜேரத்ன
தொலைபேசி: +94 112 335 941
மின்னஞ்சல்: shashi.wijerathne@mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர்/ நானாவிதம்

பெயர்: திருமதி. இசுரிகா கருணாரத்ன
தொலைபேசி: +94 112 338 830
மின்னஞ்சல்: isurika.karunarathne@mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர்/ மரணம்

பெயர்: திருமதி. பி.என்.ஆர். ஜயசூரிய
தொலைபேசி: +94 112 338 831
மின்னஞ்சல்: nuwandi.jayasuriya@mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர் / தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்

பெயர்: திரு. எஸ்.எம். ராஜகருணா
தொலைபேசி: +94 113 137 186
மின்னஞ்சல்: samagi.rajakaruna@mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்: திருமதி. சாந்தி குமாரி
தொலைபேசி: +94 113 633 87
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி. எச்.டி. புஷ்பா சமரசீலி
தொலைபேசி: +94 112 338 867

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திரு. சமன் பெரேரா
தொலைபேசி: +94 113 137 186
மின்னஞ்சல்: saman.perera@mfa.gov.lk

வரவேற்பு மேசை

 +94 112 446 302

முகவரி: 

கொன்சுலர் பிரிவு, 2 வது மாடி, செலின்கோ கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.

பிராந்திய கொன்சுலர் அலுவலகம் – யாழ்ப்பாணம்

கொன்சுலர் சேவைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு பயணிக்காமல், வட மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள் யாழ்ப்பாணத்தில் கொன்சுலர் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொன்சுலர் அலுவலகம் 2017 ஜனவரி 26ஆந் திகதி திறக்கப்பட்டது.

இந்த பிராந்தி கொன்சுலர் அலுவலகமானது பொதுமக்களுக்கு பிறப்பு, திருமணம், இறப்பு, கல்வி, சட்ட மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சான்றளித்தல், வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை மேற்கொள்ளுதல், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரல், நிவாரணத்தை எதிர்பார்த்தல் மற்றும் இழப்பீட்டை எளிதாக்குதல் மற்றும் இறந்த சடலங்களை இலங்கைக்கு கொண்டு வரல் போன்றன உள்ளடங்கலாக பல கொன்சுலர் சேவைகளை வழங்குகின்றது.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திருமதி. பி. ஜசோதரா
தொலைபேசி: +94 212 215 972
தொலைநகல்: +94 212 215 970
மின்னஞ்சல்: jasothara.perinpanathan@mfa.gov.lk

பதவி: கிளைத் தலைவர்

பெயர்: திரு. புலேந்திரன் ராஜகுமாரன்
தொலைபேசி: +94 212 215 972
மின்னஞ்சல்: jaffna.consular@mfa.gov.lk

முகவரி

மாவட்ட செயலகம், கண்டி வீதி, யாழ்ப்பாணம்.

பிராந்திய கொன்சுலர் அலுவலகம் - மாத்தறை

தென் மாகாணம் மற்றும் அதற்கு அண்மையில் வசிக்கும் மக்களுக்கான சேவைகளை கொழும்புக்கு
பயணம் செய்யாமல் அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லும் முகமாக இரண்டாவது பிராந்திய
கொன்சுலர் அலுவலகம் 2019 பெப்ரவரி 15ஆந் திகதி மாத்தறையில் திறக்கப்பட்டது.
இந்தப் பிராந்திய கொன்சுலர் அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம், பிறப்பு, திருமணம் மற்றும்
இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சட்டப்பூர்வ ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல்
மயமாக்குதலினூடாக அத்தாட்சிப்படுத்திக் கொள்ளுதல், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்
இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்
குடும்பங்களின் நிவாரணம் மற்றும் இழப்பீடு தொடர்பான கோரிக்கைகளை எளிதாக்குதல் மற்றும்
வெளிநாடுகளிலிருந்து மனித சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல கொன்சுலர்
சேவைகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திருமதி. ஜி. அனுராதா கல்லங்கொட
தொலைபேசி: +94 412 226 697
தொலைநகல்: +94 41 2 226 714
மின்னஞ்சல்: anuradha.gallangoda@mfa.gov.lk

பதவி: கிளைத் தலைவர்

பெயர்: திரு. ஈ.எல்.ஈ.டி. தரங்கணி
தொலைபேசி: +94 412 226 697
மின்னஞ்சல்: matara.consular@mfa.gov.lk

முகவரி

391, அனகாரிக தர்மபால மாவத்தை, பம்புரான, மாத்தறை.

Close