வெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பட்டச் சான்றிதழ் ஒன்றை சான்றுப்படுத்துவதற்காக, சான்றுப்படுத்தப்பட்ட வேண்டப்படும் பிரதிகளின் எண்ணிக்கையுடன் சேர்த்து மூலப்பிரதியானது, வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கையில் உள்ள தொடர்புடைய நாட்டின் தூதரகத்தினால் சரியானது என உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
  • எனினும், ஐக்கிய இராச்சியத்திலுள்ள பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளுக்காக பிரிடிஷ் கவுன்சிலும், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளுக்காக யூ.எஸ். புல் ப்ரைட் கமிஷனும் சான்றுப்படுத்துமாயின், அது இந்த பிரிவில் சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close