அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு 2025, ஏப்ரல் 28 முதல் மே 07 வரையில் மேற்கொள்ளவுள்ள இலங்கைக்கான வருகை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 27 சர்வதேச மரபுகளைச் செயற்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதி ...

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொள்கிறார்

வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில், 2025 ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில், இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ...

ஐக்கிய அரபு இராயச்சியத்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான ஷெய்க் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார்

ஐக்கிய அரபு இராயச்சியத்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவலகள் அமைச்சருமான ஷெய்க் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், 2025 ஏப்ரல் 22 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். 2025 உலக அரசாங்களுக்கான உச் ...

பாங்கொக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பிலான கூட்டங்களில் இலங்கை பங்கேற்கிறது

 வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சியின் (BIMSTEC) 6வது உச்சி மாநாடு, 20வது அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 25வது சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் ஆகியவை, 2025 ஏப்ரல் 02 முதல் 0 ...

Close