நிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்

ஏனைய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இலங்கை மீன்பிடி வள்ளங்கள் உதவியின்றி மிதக்கும்ஃசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் வேளையில் சம்பந்தப்பட்ட நாடுகளின் கடற்படை அல்லது கடற்கரைசார்  அதிகாரிகளால் தடுத்துவைக்கப்படும் சந்தர்ப்பங்களில் வள்ளங்கள் மற்றும் குழுவினரை விடுவிக்கும் வகையில்  கொன்சியூலர் பிரவானது தூதுவராலயங்கள் ஊடாக தலையீடு செய்கின்றது.

அவசியமான உதவி ஆவணங்கள்

  • புகார் அளிப்பவர் / விண்ணப்பதாரர் / உறவினர் / நெருங்கிய உறவினரின் ஆளடையாளம் பற்றிய ஆதாரம்
  • கடற்றொழில் மற்றும் நீரக வளங்கள் திணைக்களத்தின் கடிதம்

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close