மனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்

மனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப தேவையான வளங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள அனைத்து 67 இலங்கைத் தூதரகங்கள் / பதவிகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும், சுமுகமான செயற்பாட்டையும் எளிதாக்குவதே மனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம் பிரிவின் முதன்மைச் செயற்பாடாகும்.

மேலும், தூதரகங்களின் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான அனைத்து அம்சங்களும் இந்தப் பிரிவால் கையாளப்படுகின்றன.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

இயக்குனர்

பெயர்: திருமதி மேதாவி பீரிஸ் 
தொலைபேசி:+94 112 320 271
மின்னஞ்சல்: medhavi.peiris(at)mfa.gov.lk

இயக்குனர்

பெயர்: திருமதி பமோதா குணரத்ன
தொலைபேசி:+94 112 339 588
மின்னஞ்சல்: pamoda.gooneratne(at)mfa.gov.lk

உதவி இயக்குனர்

பெயர்: திருமதி எஸ் ஜனனி 
தொலைபேசி: +94 112 445 879
மின்னஞ்சல்: janani.sivapakthan(at)mfa.gov.lk

துணை இயக்குநர்

பெயர்: அருண ரத்னசேன திரு
தொலைபேசி: +94 112 328 127 
                               +94 112 438 733
மின்னஞ்சல்: oad(at)mfa.gov.lk

Close