Monthly Archives: December 2021

தூதுவர் பேராசிரியர் ஜனித ஏ. லியனகே பெலாரஸ் குடியரசிற்கான நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரமளித்துள்ள தனது நற்சான்றிதழ்களை 2021 டிசம்பர் 07ஆந் திகதி பெலாரஸின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் நிகோலாய் போரிசெவிச்ச ...

 எஸ்டோனிய ஜனாதிபதி அலார் காரிஸிடம் இலங்கைத் தூதுவரின் நற்சான்றிதழ்கள் கையளிப்பு

எஸ்டோனியா குடியரசிற்கான இலங்கையின் தூதுவராக தர்ஷன எம். பெரேராவை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட நற்சான்றிதழ் கடிதம் 2021 டிசம்பர் 14ஆந் திகதி எஸ்டோனியாவின் தாலினில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத ...

 வெளிநாட்டு அமைச்சர் பீரிஸுடன் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் விரிவான பேச்சுவார்த்தை

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கரேன் அன்ட்ரூஸ் 2021 டிசம்பர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸைச் சந்தித்து, பரந்த அளவ ...

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்த கோல்ஃப் போட்டியின் போது இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தல்

இலங்கை மற்றும் ஓமான் சுல்தானேற்றுக்குஇடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அதே வேளையில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 டிசம்பர் 11ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள காலா கோல்ஃப் கிளப்புடன் ...

 மலேசியாவின் ஜோகூரில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை இலங்கையின்  உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுப்பு

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2021 டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய  திகதிகளில் மலேசியாவின் ஜோகூரில் ஐந்து வௌ;வேறு இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடாத்தியது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பெரும்பான்மைய ...

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஜூலை 2021 இல் இலங்கைக்கு ஆதரவாக சில ஒட்சிசன் செறிவூட்டல்களை நன்கொடையாக  வழங்கியிருந்த பெல்ஜியத்தில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்பான எல்லைகளற்ற மருத்துவமனையில் (ஹொஸ்பிடல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் - எச்.எஸ்.எப் / இசட்.இசட்.ஜி), ...

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் உள்ள கௌரவத் தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியம், அன்ட்வெர்ப் நகரில் உள்ள கௌரவத் தூதுவர் திருமதி மோனிக் டி டெக்கர் - டெப்ரெஸ் பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீடிப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். திருமதி டி டெ ...

Close