தூதரக செய்தி வெளியீடுகள்

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம்  உத்தியோகபூர்வ விஜயம்

  லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக  உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் 2021 அக்டோபர் 15ஆந் திகதி அழைக்கப்பட்டனர். ...

 இலங்கைச் சுற்றுலாவை ஹெசன் கூட்டாட்சி மாநிலத்தின் வடகிழக்கில் துணைத் தூதரகம் ஊக்குவிப்பு

பொருளாதார இராஜதந்திரத்தின் கீழ் ஹெசனின் வடகிழக்கில் திட்டமிட்ட நடவடிக்கைகளின்படி, சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வொன்றை பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2021 அக்டோபர் 07ஆந் திகதி ஏற்பாடு செய்தது. இந் ...

 குவாங்சி மாகாணத்தின் குயிலினில் நடைபெற்ற 2021 சீனா – ஆசியான் எக்ஸ்போ சுற்றுலாக்  கண்காட்சியில் முதல் முறையாக இலங்கை பங்கேற்பு

2021 அக்டோபர் 15-17 வரை குவாங்சி மாகாணத்தில் உள்ள குயிலினில் நடைபெற்ற 2021 சீனா -  ஆசியான் எக்ஸ்போ சுற்றுலாக் கண்காட்சியில் குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் முதன் முறையாகப் பங்கேற்றது. சுவர்களில் பொறிக்கப்பட ...

 தனது சான்றாதாரப் பத்திரங்களை பாலஸ்தீன அரச தலைவரிடம் கையளித்த பாலஸ்தீன  அரசாங்கத்திற்கான இலங்கைப் பிரதிநிதி

 பாலஸ்தீன அரசாங்கத்திற்கான இலங்கைப் பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்ட திரு நவாலகே பேர்னெட்  கூரே, 14 அக்டோபர் 2021 அன்று, இதற்கென ரமல்லாவிலுள்ள அரச தலைவர் மாளிகையில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் தனது சான்றாதரப் ப ...

ஷிஜியாஸுவாங்கின் ‘கே இ எலெக்ரிக்’ இற்கு விஜயம் செய்த தூதுவர், இலங்கையில் சூரிய சக்தியை  முதலீடு செய்ய வலியுறுத்தல்

 இலங்கையில் 400 மெகா வோட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டங்களுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடுசெய்ய சீன தேசிய எரிசக்திப் பொறியியல் மற்றும் கட்டுமான கம்பனி லிமிட்டெட் (CNEE) முன்வந்துள்ளது. இச்செயற்ற ...

இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் கனடாவின் நெறிமுறைத் தலைவருடன் சந்திப்பு

கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்ஷ குமார நவரத்ன , 2021 அக்டோபர் 14 ஆம் திகதி அன்று கனடாவுக்கு வந்ததன் பிற்பாடு 2021 அக்டோபர் 15 ஆம் திகதி அன்று ஒட்டாவாவில் கனடாவின் நெறிமுறைத் தலைவர் ஸ்டீவர்ட ...

கடமைகளைப் பொறுப்பேற்ற இலங்கைக்கான புதிய கனடா உயர்ஸ்தானிகர்

  கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்ட திரு ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள், 15 அக்டோபர் 2021 அன்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். உயர்ஸ்தானிகரகத்திற்கு வரு ...

Close
Zoom