அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க விளக்கினார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இன்று (07 மே 2020) இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, 'கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர ...

வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

  முறையான அங்கீகார நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வெளிநா ...

குறைந்தளவிலான தனிமைப்படுத்தல் வசதிகளால் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரல் – பொது மன்னிப்புக்கான கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் குவைத்துடன் இணைந்து இலங்கை செயற்படுகின்றது

  இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் முயற்சித்து வருவதனால், நாட்டில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தனிமைப்படுத்தல் வசதிகளின் அடிப்படையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய ...

கோவிட்-19 நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் இலங்கையின் ஏற்றுமதியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு எதிர்பார்க்கின்றன

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளைத் தணிக்கும் முயற்சியில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு செயற்பட்டிருந்த போதிலும், அதற்கு இணையாக கோவிட்-19 நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட சந்தை நிலைமைகளின் பின்னணி ...

அன்புக்குரியவர்களை  இழந்தமைக்காக வெளிநாட்டுப் பிரஜைகளின் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை இலங்கை வெளிப்படுத்தியது

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள தூதரகங்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்ட பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிர ...

Close