அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் பிராந்திய பாதுகாப்பு சவால்களுக்கு எதிராக போராடுவதற்கான அதிகரித்த ஒத்துழைப்புக்காக அழைப்பு விடுத்தார்

2019 ஆகஸ்ட் 02ஆந் திகதி தாய்லாந்துஇ பெங்கொக்கில் நடைபெற்ற 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் உரையாற்றுகையில்இ பயங்கரவாதம்இ வன்முறை தீவிரவாதம் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளடங்கலான பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமற்ற பாதுக ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ திலக் மாரப்பன அவர்களின் சிறப்பு பாராளுமன்ற அறிக்கை – 25.07.19

ஒன்று கூடுவதற்கான மற்றும் குழுமச் சுதந்திரத்திற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கிளமென்ட் நியலசோஸி வோல் அவர்களின் வருகை பற்றியும் கௌரவ தலைமை நீதிபதியையும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் சந்திக்கவேண்டுமென்ற அவரின் ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொன்சியூலர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடமாடும் சேவைகளை நடாத்தியது

  அமைச்சினால் வழங்கப்படும் கொன்சியூலர் சேவைகள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் வழிகாட்டல் மற்றும் அவர்களது முன்னிலையில், கொ ...

சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்

  இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை 2019 ஜூலை 18 - 26 முதல் ஆரம்பித்துள்ள, சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளர் திரு. க்ளெமென்ட் நைலெட்சோசி வோல் அவர ...

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு மீதான கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான முதலாவது தற்காலிககலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை தற்காலிக உரையாடலுக்கான ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் தலைமையிலான ஒரு குழு 2019 ஜூல ...

ஈஸ்டர் ஞாயிறு தின துன்பங்களின் பின்னர் பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் வழங்கிய ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் இலங்கை பாராட்டுகின்றது

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தின துன்பங்களின் பின்னர் பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் மற்றும் பொதுச்செயலாளர் வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு இலங்கையின் பாராட்டுகளை புதன்கிழமை (ஜூலை 10) தெ ...

Close