அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது மாத்தலையில் 2019 ஜூன் 01ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது  “ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய”  தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றதுடன் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை மாத்தலை ஸ்ரீ சங்கமித்தா ...

பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கையானது செயல்வடிவம் வழங்கவுள்ளது.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸ் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில்  இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர் ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்

2019 மே 29ஆந் திகதியாகிய இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் தனது கடமைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் இன்று காலை ஜனாதிபதி மை ...

ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் ஆகியோரினால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கான இலங்கையின் பதிலளிப்பு

ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் அதாமா டீங்க் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் காரன் ஸ்மித் ஆகியோரினால் 13 மே 2019 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு பதிலளிக்கும் முகமா ...

வெளிநாட்டமைச்சர் மாரபன வொஷிங்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

மே 15 முதல் 17 வரை ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் ஆர். போம்போ அவர்களை மே 16 அன்று சந்தித்தார். ...

Close