Monthly Archives: November 2021

 ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சேவா வனிதா பிரிவு கோவிட்-19 மருத்துவ உபகரணங்களை நன்கொடை

பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் தேவையான நிதிகளை சேகரித்து, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பத ...

 வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்களாதேஷ் பிரதமருடன் சந்திப்பு

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பங்களாதேஷ் பிரதமர் ஷைக் ஹசீனாவை டாக்காவில் உள்ள  அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி மற்றும் ...

இலங்கையில் ஆலைகளை நிறுவுவதற்கு ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் ஆகியன ஊக்குவிப்பு

சகோதர நகர உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் கைச்சாத்திடுவதனைக் காண்பதற்காக கலாநிதி. பாலித்த கொஹொன கிங்டாவோவிற்கு விஜயம் செய்த போது, ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு வ ...

கண்டி மற்றும் கிங்டாவோ சகோதர நகர உறவுகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்திற்கான கடிதத்தில் கைச்சாத்து

2021 நவம்பர் 15ஆந் திகதி கிங்டாவோவிற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன, கிங்டாவோவிற்கும் கண்டிக்கும் இடையே இரு நகரங்களுக்கிடையிலான நட்பு மற்றும் கூட்டுறவுகளை ஏற்படுத்துவது தொடர்பான கடிதத்தில் கைச்சத்திட்டா ...

மக்களிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக டெல்லி ஜமா மஸ்ஜித்திற்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு புது டெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தினால் கையளிப்பு

இந்தியாவுடனான மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட வரலாற்றுப் பள்ளிவாயலான டெல்லி ஜமா மஸ்ஜிதில் நிரந்தரமாக காட்சிப்படுத்துவதற்காக புனித குர்ஆனின் சிங் ...

இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கு இடையிலான ஊடாடும் அமர்வு

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையும் இணைந்து இந்திய வணிகர் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான ஊடாடும் அமர்வை 2021 நவம்பர் 09 ...

இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு பிலிப்பைன்ஸிலிருந்து நன்கொடை

பிலிப்பைன்ஸில் உள்ள முன்னணித் தொழிலதிபரும் இலங்கையின் நண்பருமான திரு. வில்லியம் சென் 20,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் இலங்கை ரூபா. 4 மில்லியன்) தொகையை இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ந ...

Close