Monthly Archives: November 2021

ஜேர்மனி 300,000 ரேபிட் அன்டிஜென் பரிசோதனைக் கருவிகளை நன்கொடை

ஜேர்மன் மாநிலமான பேடன்- ர்ட்டம்பேர்க்கின் சமூக விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சு, கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 300,000 ரேபிட் அன்டிஜ ...

இலங்கை இரத்தினங்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

இலங்கையின் தேசிய இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆணைக்குழு மற்றும் ரஷ்யன் கிளப் ஒப் ஜூவல்லரி டிரேட் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை ரஇரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்ய நகை நிறுவனங்களுக்கு இடையேயான மெய்நிகர் ...

பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸை டாக்காவில் மரியாதை நிமித்தம்  சந்திப்பு

 இன்று (16/11) பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 21வது ஐயோரா அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க அம்சமாக, பல்துறை  தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) செயலாளர் நாயகம் டென ...

 தொழில்துறை அமைச்சர் இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜகார்த்தாவில் 2021 நவம்பர் 10 -11 வரை நடைபெற்ற கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான 02வது பிராந்திய  மாநாட்டில் பங்கேற்பதற்காக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஷ இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். மாநாட் ...

 ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா நிகழ்வான பயணச் செய்தி சந்தையில் பயண இலக்காக இலங்கை

வியாழன் (நவம்பர் 11) ஸ்டொக்ஹோம் வோட்டர்ஃப்ரொண்ட் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா  நிகழ்வான பயணச் செய்தி சந்தையில், இலங்கை சுற்றுலா மற்றும் ஸ்டொக்ஹோமில் உள்ள தூதரகம் ஆகியன இலங்கையை பயண இலக்காக ...

 வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

டாக்காவில் உள்ள அரச விருந்தினர் மாளிகை பத்மாவில் இன்று (15/11) வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமனை சந்தித்தார். பங்கபந்துவின் 100வது பிறந்தநாள் ம ...

 4வது ஷாங்காய் சீனா சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் 25 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு

4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 நவம்பர் 10ஆந் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்தக் கண்காட்சியில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காக சுமார் 70.72 பில்லியன் டொலர் பெறுமதி ...

Close