Monthly Archives: November 2021

இந்தியாவுடன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அதிக ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

  இன்று (12) புதுடெல்லியில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய சிந்தியாவைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுடனான சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத் ...

மத்திய தரைக்கடல் பிராந்தியம், இஸ்பார்டா மாகாணம், பர்தூர் மற்றும் அன்டலியாவுக்கான விஜயம்

தூதரக உறவுகளை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் / துறைகளை ஆராய்வதற்கும், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் அங்காராவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர். ஹசன் துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தி ...

இருதரப்பு கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலந்துரையாடல்

இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலாநிதி வினய் சஹஸ்ரபுத்தவை புதன்கிழமை (10) சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வல ...

 பதில் துணைத் தூதுவர் ஆசிய நாடுகளின் துணைத் தூதுவர்களுடன் சந்திப்பு

இலங்கையின் பதில் துணைத் தூதுவர் திரு டி.எப்.எம். ஆஷிக், சிங்கப்பூரின் துணைத் தூதுவர் திரு. சையத் முஹம்மது ரசிஃப் அல்ஜூனிட், மலேசியாவின் துணைத் தூதுவர் திரு. அலாவுதீன் பின் முகமது நோர், இந்தோனேசியாவின் துணைத் தூதுவர் தி ...

 பொட்ஸ்வானா குடியரசின் ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் அமரசேகர நற்சான்றிதழ்களை கையளிப்பு

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர, பொட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில்  உள்ள பொட்ஸ்வானாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக, பொட்ஸ்வானா குடியரசின் ஜனாதிபதி கலாநிதி மொக்வீட்ஸி எரிக் கீபெட்ஸ்வே மசிசியிடம் ...

வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21வது கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளார்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ  விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தி ...

‘சூ சாய்’, புதிய சிலோன் தேயிலை வர்த்தக நாமம் ஓமானில் அறிமுகம்

சிலோன் மசாலா தேயிலையின் புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' ஐ ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் 2021 நவம்பர் 10ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள ஓமான் தேசிய வங்கி அரங்கில் வைத்து அறிமுகப்படுத்தினார். இலங்கையில் ...

Close