Monthly Archives: November 2021

ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன பங்கேற்பு

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, ஷாங்காய் நகரில் நடைபெற்ற சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 க்கு இணையாக நடைபெற்ற சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் முக்கிய பேச்சாளராகப் பங்கேற்றார். பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாட்டின் தூதுவ ...

தோஹாவில் நடைபெறும் விருந்தோம்பல் கத்தார் – 2021 இல் இலங்கை குறிப்பிடத்தக்கவகையில் முன்னிலை

2021 நவம்பர் 08 முதல் 11 வரை தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருந்தோம்பல் கத்தார் - 2021 இல் 'இலக்கு காட்சிக் கூடத்தில்' இலங்கை குறிப்பிடத்தக்க முன்னிலை வகித்தது. விருந்தோம்பல் கத்தார் என்பது கத்தார ...

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நான்ஜிங்கில் உள்ள யுனிசா அரண்மனை (ஃபுடிங்) விகாரைக்கு விஜயம்

5 பில்லியன் யுவான் செலவில் புத்தரின் மண்டை ஓட்டு எலும்பை வைப்பதற்காக 2012 - 2015 வரை நிர்மாணிக்கப்பட்ட கண்கவர் யுனிசா அரண்மனை (ஃபுடிங்) விகாரையைப் பார்வையிடுவதற்காக தூதுவர் கலாநிதி பாலித கொஹொன விஜயம் செய்திருந்தார். தொ ...

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கான அடுத்த விடுமுறை இலக்கிடமாக இலங்கை மெல்போர்னில் ஊக்குவிப்பு

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு வகை தருமாறு அழைப்பு விடுத்த இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ, அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கையை ஊக்குவிக்க ...

 தூதுவர் என்.எல். கொட்ஃப்ரே குரே தனது நற்சான்றிதழ்களை ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐஸ்லாந்து குடியரசிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முழு  அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்படும் தனது நற்சான்றிதழ் கடிதத்தை ஐஸ்லாந்தின ஜனாதிபதியான குய்னி த. ஜொஹானஸன் அவர்களிடம் 2021 நவம்பர் 10 ஆந் ...

‘உலகளாவிய தொற்றுநோய்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை அதன் உலகளாவிய  தரவரிசையை மேம்படுத்தியுள்ளது’: நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 5வது தெற்காசிய மன்றத்தில் வெளியுறவுச் செயலாளர் தெரிவிப்பு

செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 5வது தெற்காசிய மன்றத்தின் முக்கிய  உரையை ஆற்றிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயின் சவால ...

ஐயோராவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில் கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு

டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகள ...

Close