தூதரக செய்தி வெளியீடுகள்

‘இலங்கை நாள் – 2021’ மற்றும் புத்தகம் மற்றும் கலாச்சார கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை ஓக்குவிக்கும் நோக்கில், ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ரஷ்ய அரச நூலகத்துடன் இணைந்து 'இலங்கை நாள் - 2021' ஐ ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக ...

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் – சுற்றுலா சேவைகள் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் குறித்த பயிற்சி

செயின்ட் பெனில்ட் ஹோட்டல், உணவகம் மற்றும் நிறுவன முகாமைத்துவப் பாடசாலையின் டி லா சால்லே கல்லூரி மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சுற்றுலா சேவைகள் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் குறித்த மெய் ...

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட 2021 நவம்பர் 27ஆந் திகதி புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு சபை அலுவலகத்தில் வைத்து இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனை சந்தித்தார். உ ...

ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கான நலன்புரி உதவிகள்

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதரக வெளிக்களத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் குளிர்காலத்திற்கான உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய கழிப்பறைப் பொருட்களை வழங்குவதற்காக இலங்கை கைதிகள் தங்கியுள்ள ஜுவைதா தடுப்பு ...

பிரித்தானிய இலங்கை சமூகத்தின் பங்கேற்புடன் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீபாவளிக் கொண்டாட்டம்

 லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தனது வருடாந்த தீபாவளிக் கொண்டாட்டங்களை பிரித்தானிய இலங்கை சமூகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் 2021 நவ ...

தேரவாத பௌத்த உறவுகளை இலங்கையும் தாய்லாந்தும் பலப்படுத்தல்

தாய்லாந்தில் உள்ள பௌத்த மதத்தின் தேசிய அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் நரோங் சோங்கரோம் மற்றும் தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, இலங்கைக்கும ...

ஈரானுடனான விளையாட்டு ரீதியான ஒத்துழைப்பை தெஹ்ரானில் விளையாட்டு நட்பு நிகழ்வு மேம்படுத்தல்

2021 நவம்பர் 19 முதல் 26 வரை ஈரானில் நடைபெற்ற 35வது உலக இராணுவ மல்யுத்த சம்பியன்ஷிப்பிற்கு இணையாக, இலங்கை - ஈரான் விளையாட்டு நட்பு நிகழ்வு - 2021 ஐ தெஹ்ரானில் உள்ள தனது சான்சரியில் ஈரான் மல்யுத்த சம்மேளனத்துடன் இணைந்து ...

Close