இலங்கைக்கு விஜயமளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நிகழ்த்தினார் இலங்கைக்கு உத்தியோகபூர்வ ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இ ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், 2024 அக்டோபர் 4 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்று ...
லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு
லெபனானில் பாதுகாப்பு நிலைமை நிலையற்ற, தொடர்ச்சியான அவசர நிலையில் உள்ளது. பீரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகமானது, இலங்கை அமைப்புக்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வ ...
லெபனான் மற்றும் சிரியாவிற்கான பயண ஆலோசனை
லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது நிலவும் அவசர சூழ்நிலை காரணமாக, மறு அறிவித்தல் வழங்கும் வரை இலங்கை பிரஜைகள் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனை ...
வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2024 செப்டெம்பர் 25 அன்று அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர், 2022 மே 20 ஆம் திகதி மு ...
இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு
தற்சமயம், லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் அவசர சூழ்நிலையில், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் விழிப்புடன் செயல்படுவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்
புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான விஜித ஹேரத் இன்று (2024,செப்டெம்பர் 25) எளியதொரு வைபவத்தின் மூலம் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். வெளிநாட்டு அலுவல்களுக்கான செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும ...