அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஹெல்சின்கியில் நடைபெற்ற இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ​​கைச்சாத்தாகிய இலங்கை பின்லாந்து அரசியல் ஆலோசனைப் பொறிமுறை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

  இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள், 2026 பெப்ரவரி 25 அன்று ஹெல்சின்கியில் நடைபெற்றன; இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலமானதும், சுமுகமானதுமான உறவுகளை மேலும் ...

போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போலோ ரேஞ்சலின் வருகை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போலோ ரேஞ்சல், பெப்ரவரி 24 அன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெளிநட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ...

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் 2026, மார்ச் 1 முதல் 3 வரையில் ருமேனியாவுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ பயணம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026, மார்ச் 1 முதல் 3 வரையில் ருமேனியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ​​வெளிநாட்டு அலுவல் ...

பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொள்ளவுள்ள ஜெர்மனிக்கான பயணம்

ஜெர்மனியின் ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் (OAV) பிரெமன் அலகினால் வழங்கப்பட்ட அழைப்பின் பேரில், வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்ட அமர்வுகளில் பங்கேற்க வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப ...

இலங்கைக்கான ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான ஸ்லோவேனியா குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு தொமாஷ் மென்ஸின் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஸ்லோவேனியா குடியரசின் அரசாங்கத்தால் நியம ...

இலங்கைக்கான கட்டார் அரசின் தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கட்டார் அரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற வதிவிடத் தூதுவராக மேதகு ஹமட் மொஹமட் அப்துல்லா ஆல்-ஸனட் அல் -தோஸரி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கட்டார் அரசாங்கத ...

Close