Monthly Archives: September 2021

 இலங்கையின் அபிவிருத்திக்கான தனது முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு தாய்லாந்தின் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா இலங்கைத் தூதுவர் சமிந்த கொலொன்னவுக்கு  உறுதி

தாய்லாந்தின் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை பேங்கொக்கில் உள்ள அரசாங்க மாளிகையில் வைத்து 2021 செப்டம்பர் 06ஆந் திகதியாகிய இன்று தாய்லாந்து இராச்சியத்துக்கான தூதுவரும், ஆசியா மற்றும் ...

வியன்னாவில் இலங்கை முதலீட்டுக் கருத்தரங்கு

வியன்னா வணிக சபையுடன் இணைந்து ஒஸ்ட்ரியாவிலிருந்தான முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதற்காக  ஒரு கலவை வெபினாரை வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை ஏற்பாடு செய்தது. ஒஸ்ட்ரிய நிறுவனங்களுடன் இணைந்து ...

 விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பதில் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம்  செலுத்துகின்றது  ‘விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை’ தொடர்பான வெபினார்

ஐரோப்பிய விவசாய சந்தையில் சரியான கொள்வனவாளருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது குறித்து  இலங்கை விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு கற்பிப்பதில் கவனம் செலுத்தும் 'விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை' ...

முதல் முறையாக இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தோனேசியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பு புலமைப்பரிசில்

இந்தோனேஷியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இராஜதந்திரம் (சர்வதேசம்) முதுமாணி  பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் கேர்னல் ஜனக ரணவீர மற்றும் லெப்டினன்ட் கேர்னல் கோசல விஜ ...

 இத்தாலியுடனான பல்தரப்பட்ட கூட்டுறவை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டு

 இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸை செப்டம்பர் 02, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். அண்மையில் வெளிநாட்டு அமைச்சராக ...

இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டா (Uhuru Muigai Kenyatta) அவர்களுக்கும் இடையில், செப்டம்பர்03 காலை, தொலைபேசி ஊடாகச் சுமூகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. kenya preside ...

இலங்கைத் தூதுவர் (நியமனம் செய்யப்பட்ட) ஈரானின் வெளிவிவகார அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் (நியமனம் செய்யப ...

Close