Monthly Archives: September 2021

சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அதன் கிளைகள் முழுவதும்  ‘இலங்கையின் சுவை’ யை தொடங்கி வைப்பு

இலங்கைத் தயாரிப்புக்களுக்கான விளம்பர வாரத்தை சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்  தொடங்கியுள்ளதுடன், சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தின் தொடக்க அமர்வு, அமீர் ஃபவாஸில் உள்ள ஜித்தா பிரதான கிளையில் பதில் ...

கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 48வது வழக்கமான அமர்வு 2021 செப்டம்பர் 14, ஜெனீவா

மனித உரிமைகள் பேரவை 48வது வழக்கமான அமர்வு  நிகழ்ச்சி நிரல் விடயம் 2:  மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரால் இலங்கை குறித்த  வாய்மொழி அறிவிப்பு  கௌரவ. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர்  அவர்களின் ...

மணிலாவில் உள்ள கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரியின் 12வது பணிப்பாளர் நாயகமாக  முதலாவது இலங்கையர் நியமனம்

இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட கொழும்புத் திட்டத்தின் பயிற்சிப் பிரிவான மணிலாவில் உள்ள  கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரி, வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கணேமுல்லே லேகமாலகே தர்மஸ்ரீ விக்கிரமசிங்க ...

9/11 தாக்குதல் இடம்பெற்று 20வது ஆண்டு நிறைவில் அமெரிக்க அரசாங்கத்துடனான ஒற்றுமையை  இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தல்

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த ஐக்கிய அமெரிக்காவின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 20  ஆண்டுகள் நிறைவை 2021 ...

சவுதி அரேபியாயின் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்களால் ‘இலங்கைத் தயாரிப்பு ஊக்குவிப்பு வாரம்’  முனனெடுப்பு

சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி இலங்கைத் தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தயாரிப்பு விளம்பர வாரத்தைத் தொடங்கியுள்ளது. 2021 செப்டம்பர் 08-14 வரை நடைபெறும் 'லுலுவில் இலங்கை வாரம்', இலங்கையில ...

பிராங்பேர்ட் ஆம் மெயினில் நடைபெற்ற இராஜதந்திர கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் சுற்றுலாவை துணைத் தூதுவர் ஊக்குவிப்பு

2021 ஆகஸ்ட் 26ஆந் திகதி நடைபெற்ற வருடாந்த இராஜதந்திர சபை கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் துணைத் தூதுவர் திருமதி. மதுரிகா ஜோசப் வெனிங்கர் தலைமை விருந்தினராக உரையாற்றினார். இந்த நிகழ்வு பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள ...

இலங்கை – சிம்பாப்வே உறவுகளை மேம்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அமரசேகர எதிர்பார்ப்பு

பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர பிரிட்டோரியாவில் உள்ள சிம்பாப்வே தூதுவர் டேவிட் ஹமாட்ஸிரிபியை பிரிட்டோரியாவில் உள்ள சிம்பாப்வே தூதரகத்தில் வைத்து அண்மையில் சந்தித்தார். இலங்கை மற்றும் சிம்பாப்வ ...

Close