தூதரக செய்தி வெளியீடுகள்

கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க, தெற்கு அவுஸ்திரேலியாவின் அடலெய்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முதலீட்டு சந்திப்புகளின் தொடரை வெற்றிகரமாக முடித்தமை

கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க, தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி, Andrew Kay ஐச் சந்தித்தார். இலங்கையில், தெற்கு அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவித ...

 உயர்ஸ்தானிகரின், ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான  கெளரவ ரிச்சர்ட் மார்லஸ் உடனான சந்திப்பு

உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸை, 2023 செப்டம்பர் 11 அன்று, பெடரல் பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தா ...

 சர்வதேச கடல்சார் அமைப்புக்கான (IMO) இலங்கையின் முதலாவது நிரந்தரப் பிரதிநிதியாக உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நற்சான்றிதழ்களை வழங்கினார்

08 செப்டெம்பர் 2023 அன்று, உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச் செயலாளர் கிடாக் லிம்மிடம் IMO இற்கான இலங்கையின் முதல் நிரந்தரப் பிரதிநிதிக்கான நற்சான்றிதழ்களை வழங்கினார். இவ்வாண்டு ஒக் ...

வியன்னாவில் ” தூதரகக் கோப்பை” கிரிக்கெட் போட்டி தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில் நடைபெற்றமை

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம் மற்றும்ஆஸ்திரியாவில் உள்ள பங்களாதேஷின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம் ஆகியவை  ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில், ஏற்பாடு செய்திருந்த "தூதரக கோப்பை" போட்ட ...

Close