அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சரின் இலங்கை விஜயம்

 ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி இன்று (04/11) இலங்கை வந்தடைந்தார். அவர், இன்று பிற்பகல் நடைபெறவுள்ள, இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலா ...

 வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகரின் இலங்கைக்கான வருகை

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார். இலங்கைக்கும், திரு ஆட்சிப் ...

கூட்டு அறிக்கை – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும், நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள், 2025 அக்டோபர் 29 ஆம் திகதி புதன்கிழமை ஹேக்கில் நடைபெற்றது. நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசி ...

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்தல் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்

"ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நேர்மை மற்றும் நெறிமுறைசார் நடத்தையின் பொருத்தப்பாடு" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின ...

எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மாலுமிகளை திருப்பி அனுப்புதல்

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சானது, எகிப்தில் உள்ள இலங்கைத் தூதர்ப்பணியகம் மற்றும் எரித்ரியா அதிகாரிகளுடனான நெருங்கிய ஒருங்கிணைப்புடன், எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிர ...

Close