தெற்கு லெபனானின் நகோராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத்தலைமையகத்தில் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான அமைதி காக்கும் படையினர் இருவர் காயமடைந்தமையை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஐக்கிய நாடுகளின் பணியாளர்களின் பா ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியினால் வெளியிடப்பட்ட அறிக்கை 9 அக்டோபர் 2024
கௌரவத் தலைவர் அவர்களே, இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தால், பரிந்துரை 57/ L.1 இன் வரைவு தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில், நாட்டின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து சபைக்கு ...
Visiting External Affairs Minister of India Dr. S. Jaishankar holds talks with Foreign Minister Vijitha Herath
இலங்கைக்கு விஜயமளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நிகழ்த்தினார் இலங்கைக்கு உத்தியோகபூர்வ ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இ ...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், 2024 அக்டோபர் 4 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்று ...
லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு
லெபனானில் பாதுகாப்பு நிலைமை நிலையற்ற, தொடர்ச்சியான அவசர நிலையில் உள்ளது. பீரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகமானது, இலங்கை அமைப்புக்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வ ...
லெபனான் மற்றும் சிரியாவிற்கான பயண ஆலோசனை
லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது நிலவும் அவசர சூழ்நிலை காரணமாக, மறு அறிவித்தல் வழங்கும் வரை இலங்கை பிரஜைகள் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனை ...
வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2024 செப்டெம்பர் 25 அன்று அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர், 2022 மே 20 ஆம் திகதி மு ...