அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி  சுப்ரமணியம் ஜெய்சங்கர், 2024, ஜூன் 20 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ​​இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ...

இலங்கையும் சீனாவும் 13வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளை நடத்தவுள்ளன

2024 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி பீஜிங்கில் நடைபெறவுள்ள சீன மக்கள் குடியரசுடனான 13வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இலங்கையின் தூதுக்குழுவை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்குவார். அவர் சீன மக்கள் குடியரசி ...

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு 20 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 20 அதிகாரிகள் இன்று (ஜூன் 11 அன்று) வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தனவினால் அமைச்சுக்கு வரவேற்கப்பட்டனர். இலங்கை வெளிநாட்டு சேவையின் (SLFS) முக்கியப் பங்கு ம ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியின் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஸெர்கேய் லாவ்ரோவுடனான  சந்திப்பு

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடனான ப்ரிக்ஸ் வெளியுறவு அமைச்சுக்களுக்கான அமர்வு- 2024 இல், பங்கேற்பதற்காக தற்போது ரஷ்யா சென்றுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரி நேற்று (10) ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஸெர்கேய் லவ்ரோ ...

Close