Author Archives: Niroshini

பிராங்பேர்ட் ஆம் மெயினில் நடைபெற்ற இராஜதந்திர கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் சுற்றுலாவை துணைத் தூதுவர் ஊக்குவிப்பு

2021 ஆகஸ்ட் 26ஆந் திகதி நடைபெற்ற வருடாந்த இராஜதந்திர சபை கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் துணைத் தூதுவர் திருமதி. மதுரிகா ஜோசப் வெனிங்கர் தலைமை விருந்தினராக உரையாற்றினார். இந்த நிகழ்வு பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள ...

இலங்கை – சிம்பாப்வே உறவுகளை மேம்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அமரசேகர எதிர்பார்ப்பு

பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர பிரிட்டோரியாவில் உள்ள சிம்பாப்வே தூதுவர் டேவிட் ஹமாட்ஸிரிபியை பிரிட்டோரியாவில் உள்ள சிம்பாப்வே தூதரகத்தில் வைத்து அண்மையில் சந்தித்தார். இலங்கை மற்றும் சிம்பாப்வ ...

சினோஃபார்ம் மேலதிக தடுப்பூசிகளை வழங்குவதோடு இலங்கையில் தடுப்பூசி ஆலையொன்றை நிறுவுவதற்குத் திட்டம்

 சினோஃபார்ம் குழுமத்தின் தலைவர் திரு. லியு ஸிங்ஜென் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவை தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன 2021 செப்டம்பர் 07ஆந் திகதி சந்தித்தார். இலங்கைக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகளை தடையின்றி வழங்குவதைப் ...

சம்பியாவில் வணிக வாய்ப்புக்களை பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எதிர்பார்ப்பு

இலங்கை வணிகங்களுக்கான புதிய வழிகளைக் கண்டறியும் நோக்கில், தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர சம்பியாவின் உயர்ஸ்தானிகரை அண்மையில் சந்தித்தார். தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் ...

 கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.  பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை  2021 செப்டம்பர் 08ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்த ...

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கத்தினால் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021 ஏற்பாடு

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கம் ஏற்பாடு செய்த 'இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தொழில்முறை இலங்கையர்கள் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2 ...

பிரதமர் இத்தாலிக்கு விஜயம்

இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு வ ...

Close