அனைவருக்கும் இனிய மதிய வந்தனங்கள், இந்த ஆண்டு ஜூலையில் ஒப்பந்தத்தை அங்கீகரித்த ஒரு நாட்டின் பிரதிநிதியாக விரிவான அணுசக்தி பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தின் அத்தியாயம் XIV மாநாட்டிற்கு முன்னதாக இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Author Archives: Niroshini
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரியின் அறிக்கை எதிர்காலம் தொடர்பான உச்சிமாநாட்டின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் 2023 செப்டம்பர் 21
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரியின் அறிக்கை எதிர்காலம் தொடர்பான உச்சிமாநாட்டின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் 2023 செப்டம்பர் 21 தலைவர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, மரியாதைக்குரிய பி ...
அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான உடன்படிக்கைக்கு இலங்கை இணக்கம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரை ஒட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அணு ஆயுதங்களை தடை செய்வதற ...
உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்கேற்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடரையொட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி ஒத்துழைப்பு விளைவுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு குறித்து இராஜதந்திரப் படையினருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் விளக்கம்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு தொடர்பான தற்போதைய அபிவிருத்திகள் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திரப் படையினருக்கு விளக்கமளிக்கும் வகையில் 2023 செப்டெம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இராஜதந்திர மாநாட ...
உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான டிஜிட்டல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம்
தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அமைச்சுகளுக்கு இடையேயான பங்குதாரர்களுடன் ஒருங்கிணைத் ...
இலங்கை மற்றும் தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனையின் 5வது சுற்று கொழும்பில் நடைபெறவுள்ளது
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்த ...