உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போ ...
Author Archives: Niroshini
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் மகாராஷ்டிர ஆளுநருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவதர் கலாநிதி. வல்சன் வேத்தோடி, அவரது மனைவி அனிதா வேத்தோடியுடன் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை 2022 பிப்ரவரி 24ஆந் திகதி மும்பையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான ராஜ் பவன ...
பரிஸில் இடம்பெற்ற பல கூட்டங்களின் குறிக்கோள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதாகும்
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் திரு. ஃபிராங்க் ரெய்ஸ்டரை பரிஸில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உற ...
இலங்கைக்கான லிபிய அரசின் தூதுவரின் நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான லிபிய அரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. நாசர் யோனிஸ் அல்புர்ஜானி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லிபிய அரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவ ...
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவரின் நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. ஜூலி ஜே. சுங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். ...
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. கலீத் நாசர் அல்அமெரி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசாங்கத்தால் ...
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான ஆலோசனை
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங ...