Author Archives: Niroshini

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட்களை இலங்கைக்கு கையளிப்பு

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட் பெறுமதியான காசோலையை தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்காப்பின் நிரந் ...

 ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, ...

 கொழும்புத் துறைமுக நகரத்தின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து லண்டனில் விளக்கம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சி.எச்.இ.சி. போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் மற்றும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் இணைந்து கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் கல்வி மற்றும் நிதி ...

உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதுக்குழு அனுஷ்டிப்பு

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசியப் பிரிவுகளின் முதல் உதவிச் செயலாளர் கேரி கோவன் ஆகியோர் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே  தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள ...

 இந்தோனேசியா இலங்கைக்கு 3.1 டொன் மனிதாபிமான உதவிகளை நன்கொடை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்தோனேசியாவின் தூதுவர் மாண்புமிகு திருமதி. டெவி குஸ்டினா டோபிங்கை 2022 ஏப்ரல் 27ஆந் திகதியாகிய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து  வரவேற்றதுடன், இந்தோ ...

 சீனத் தூதுவர் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 21ஆந் திகதியாகிய இன்றைய தினம்  சீனத் தூதுவர் கி சென்ஹொங் அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், ...

தொழிற்சாலையின் முகாமையாளரான இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதனகே அவர்கின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய  இலங்கைப் பிரஜை பிரியந்த குமார தியவதனகே கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு 2022 ஏப்ரல் 18ஆந் திகதி பாகிஸ்தானின் குஜ்ர ...

Close