Daily Archives: November 15, 2021

 ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா நிகழ்வான பயணச் செய்தி சந்தையில் பயண இலக்காக இலங்கை

வியாழன் (நவம்பர் 11) ஸ்டொக்ஹோம் வோட்டர்ஃப்ரொண்ட் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா  நிகழ்வான பயணச் செய்தி சந்தையில், இலங்கை சுற்றுலா மற்றும் ஸ்டொக்ஹோமில் உள்ள தூதரகம் ஆகியன இலங்கையை பயண இலக்காக ...

 வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

டாக்காவில் உள்ள அரச விருந்தினர் மாளிகை பத்மாவில் இன்று (15/11) வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமனை சந்தித்தார். பங்கபந்துவின் 100வது பிறந்தநாள் ம ...

 4வது ஷாங்காய் சீனா சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் 25 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு

4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 நவம்பர் 10ஆந் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்தக் கண்காட்சியில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காக சுமார் 70.72 பில்லியன் டொலர் பெறுமதி ...

இந்தியாவுடன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அதிக ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

  இன்று (12) புதுடெல்லியில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய சிந்தியாவைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுடனான சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத் ...

மத்திய தரைக்கடல் பிராந்தியம், இஸ்பார்டா மாகாணம், பர்தூர் மற்றும் அன்டலியாவுக்கான விஜயம்

தூதரக உறவுகளை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் / துறைகளை ஆராய்வதற்கும், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் அங்காராவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர். ஹசன் துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தி ...

இருதரப்பு கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலந்துரையாடல்

இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலாநிதி வினய் சஹஸ்ரபுத்தவை புதன்கிழமை (10) சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வல ...

 பதில் துணைத் தூதுவர் ஆசிய நாடுகளின் துணைத் தூதுவர்களுடன் சந்திப்பு

இலங்கையின் பதில் துணைத் தூதுவர் திரு டி.எப்.எம். ஆஷிக், சிங்கப்பூரின் துணைத் தூதுவர் திரு. சையத் முஹம்மது ரசிஃப் அல்ஜூனிட், மலேசியாவின் துணைத் தூதுவர் திரு. அலாவுதீன் பின் முகமது நோர், இந்தோனேசியாவின் துணைத் தூதுவர் தி ...

Close