கடந்த வாரம் மெல்பேர்னில் நடாத்தப்பட்ட 'இலங்கையில் பிறந்த சிலோன் கறுவா' என்ற தலைப்புடன் கூடிய மெய்நிகர் நிகழ்வானது, விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா போன்ற அவுஸ்திரேலிய மாநிலங்களில் சிலோன் கறுவாவை ஊக ...
தூதரக செய்தி வெளியீடுகள்
குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் இலங்கை குறித்து ஆராய்வதில் சீனப் பார்வையாளர்கள் ஆர்வம்
குவாங்டாங் சினரி சர்வதேச பயண முகவரமைப்புடன் இணைந்து குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2021 டிசம்பர் 4 - 6 வரையிலான வருடாந்த குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் பங்கேற்றது. முக்கிய சுற்றுலாத் தலங்கள், தொல்பொ ...
கனடாவின் ஆளுநர் நாயகத்திடம் உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன நற்சான்றிதழ்களைக் கையளிப்பு
கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன, 2021 டிசம்பர் 07ஆந் திகதி ஒட்டாவாவிலுள்ள ரைடோ மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி மே சைமனிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். இலங்கை, ஸ்பெ ...
பொருளாதார மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து தாய்லாந்தின் தொழில்துறை அமைச்சர் சூர்ய ஜங்ருங்ரேங்கிட்டுடன் தூதுவர் கொலொன்ன கலந்துரையாடல்
தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன 2021 டிசம்பர் 07ஆந் திகதி தாய்லாந்தின் கைத்தொழில் அமைச்சர் சூர்ய ஜங்ருங்ரேங்கிட்டை அவரது அமைச்சில் வைத்த ...
மின்சார வாகன உற்பத்தி மற்றும் ஒன்றிணைத்தல் துறையில் இந்தோனேசியாவில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை நடவடிக்கை
இலங்கையில் மின்சார வாகனங்களை ஒன்றிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட மின்சார வாகன உற்பத்தித் துறையில் உள்ள வாய்ப்புக்களை ஆராய்வதற்காக, இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் இந்தோனேசிய மின்சார வாகனத் தொழில் சங்கத்தின் (பெரிக்ல ...
இலங்கையின் துணைத் தூதரகம் பிராங்பேர்ட் ஆம் மெயினில் சிலோன் தேயிலையை ஊக்குவிக்கும் தனித்துவமான ‘தேயிலை தியான’ நிகழ்வை முன்னெடுப்பு
பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், விருது பெற்ற மல்டி பிராண்ட் மெசெய்ல் மையத்தில் அமைந்துள்ள ஜேர்மனியின் மிகப்பெரிய கடைத்தொகுதி மற்றும் ஓய்வு வளாகங்களில் ஒன்றான பிராங்பேர்ட்டில் உள்ள ரோன்ஃபெல்ட் டீ ஹவுஸில ...
‘இலங்கைத் தயாரிப்புக்கள் – வளரும் நட்பு’ கண்காட்சி – 2021 மற்றும் தேயிலைப் பங்குதாரர்கள் தெஹ்ரானில் ஒன்றுகூடல்
இலங்கைத் தேயிலை சபையுடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2021 டிசம்பர் 06ஆந் திகதி சான்சரி வளாகத்தில் தேயிலைப் பங்குதாரர்களின் ஒன்றுகூடலுடன் இணைந்து 'இலங்கைத் தயாரிப்புக்கள் - வளரும் நட்பு' விவசாய ஏற்றுமதிக் கண ...


