தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கை மற்றும் இத்தாலிக்கிடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்கள் பரஸ்பர ரீதியில் அங்கீகரிப்படுவதற்கான இருதரப்பு ஒப்பந்தப் புதுப்பிப்பு

 இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பர ரீதியில் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை, இலங்கை அரசாங்கமும் இத்தாலி அரசாங்கமும் 2025 டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை இத்தாலியின் ரோமில் வைத்து மு ...

Close