மாலைதீவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் அவர்கள் இன்று (01.02.2022) மாலியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் மாலைதீவு ஜனாதிபதி அதிமேதகு இப்ராஹிம் முகமது சோலிஹ் அவர்களிடம் தனது நற்சான்றிதழ் ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகத்தினால் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்துடன் இணைந்து இலங்கை கலாச்சார ...
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
துருக்கி குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் சாவுசோக்லுவுடன் 2022 ஜனவரி 28, வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் நிலவும் 'மிதமான, சுமூகமான மற்றும் பரஸ்பர ஆதரவா ...
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நியமன முன்பதிவு முறைமைக்கான 1919 தொலைபேசி அழைப்பு நிலைய சேவைகள் அறிமுகம்
கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நடைமுறைகளை நெறிப்படுத்தி, நாளாந்தம் பிரிவுக்கு வருகை தரும் பொது மக்களுக்கு உதவும் நோக்கத்துடன், மின்னணு ஆவண சான்றளிப்பு முறைமை (eDAS) மூலம் சான்றிதழ்கள் / ஆவணங்களை சான்றளித்துக்கொள்ள விரு ...
தற்போதைய முன்முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26ஆந் திகதி உரையாற்றினார். தற்போதைய முன்னேற்றங்களை ...
மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது
2022 ஜனவரி 17ஆந் திகதி திடீர் சுகயீனம் காரணமாக காலமான மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் 2022 ஜனவரி 27ஆந் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அவரது சடலம் பண்டாரநாயக்க சர்வதேச வி ...
ஒத்துழைப்பிற்கான பகுதிகளை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் இந்தோனேசியத் தூதுவர் அடையாளம் காணல்
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இலங்கையும் இந்தோனேசியாவும் 1952இல் முறையாக ஸ்தாபிப்பதற்கு முன்பிருந்தே நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் பல பொதுவான நலன்கள் மற்றும் இலக்குகளை பகிர்ந்து கொண்டன என்பதை ...


