அமைச்சின் ஊடக வெளியீடுகள்

உலகளாவிய சமகால சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அழைப்பு

   26 அக்டோபர் 2019 அன்று அஸர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபகக் கொள்கைகளில் இலங்கையின் உறுதிப்பாட்டை ...

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாட்டிற்கு இலங்கைத் தூதுக்குழு விஜயம்

  அணிசேரா இயக்கத்தின் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 18 வது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகின்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன செவ்வாய்க்கிழமை அஸர்பைஜான், பாகு நகரை சென்றடைந்தார். ...

இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வலியுறுத்தினார்

 இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்புப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் நிறுவனக் கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க வலியுறுத்தியுள்ளார். ...

லண்டனில் நடைபெறும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் வழக்கு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கருத்து தெரிவித்தது

  மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆந் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட் ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் வெனிசுவேலாவுக்கான விஜயம்

அண்மைய உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்களுக்கு வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வாழ்த்துக்களை பரிமாறினார்   இலங்கை மற்றும் வெனி ...

பிம்ஸ்டெக் சாசனத்தின் கூட்டிணைக்கவேண்டிய அம்சங்களைச் சீரமைத்தல் மற்றும் பின்பற்றுதல் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் அழுத்தம் கொடுத்தது

அக்டோபர் 10 மற்றும் 11 ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்பில் நடாத்திய பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழுவின் (BPWC) 2வது கூட்டத்தின் போது, வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடு ...

Close