அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இந்தியாவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,  2024 டிசம்பர் 15 முதல் 17 வரையில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற ப ...

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளரும் தூதுவருமான டொனல்ட் லூ, அமெரிக்காவின் திறைசேரிகள் திணைக்களம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையம் (USAID) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட இலங்கைக்கான விஜயம் வெற்றிகரமாக நிறைவுற்றது

  அமெரிக்காவின் திறைசேரிகள் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்க திறைசேரிகள் திணைக்களத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பிரதி உதவிச் செயலா ...

இலங்கைக்கான பெலாருஸ் குடியரசின் தூதுவர் நியமனம்

   புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பெலாருஸ் குடியரசின்  விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மிஹாயில் கஸ்கோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பெலாருஸ் குடியரசின் அரசாங் ...

இலங்கைக்கான கென்யக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்

  புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கென்யக் குடியரசின் விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற உயர்ஸ்தானிகராக முன்யிரி பீட்டர் மைனா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கென்யக் குடியரசி ...

Close