இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி அவர்கள், 02/12/2019 திங்கட் கிழமையன்று, வெளிநாட் டுஅமைச்சர் னேஷ் குணவர்த்தன அவர்களை அமைச்சில் சந்தித்து,பிரதான துறைகளில் ம ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
UNODC இன் செயற்பாட்டுப் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்த்தனவை சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களை 2019 நவம்பர் 28 ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கை ம ...
State Minister Susil Premajayantha reiterates need to maintain close ties with neighbouring states
State Minister Susil Premajayantha assumed duties as the State Minister of International Cooperation on 28 November 2019 and was received by Foreign Secretary Ravinatha Aryasinha and other senior officials upon his arri ...
சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்
2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்ப ...
Minister Dinesh Gunawardena calls on Foreign Ministry Officials to rise to new challenges
Minister of Foreign Relations Dinesh Gunawardena assumed duties at the Foreign Ministry on Monday 25 November 2019. Minister Gunawardena was received by Foreign Secretary Ravinatha Aryasinha and other senior officials ...
சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரத்தை செயற்படுத்துவதிலான வெற்றிகள் மற்றும் சவால்கள் பற்றிய மதிப்புமிக்க கள ஆய்வுகளை இலங்கை வழங்கியுள்ளது – வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க
கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கை சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரத்தை செயற்படுத்துவதில் கிடைத்த வெற்றிகள் மற்றும் அதற்கான சவால்களிலான மதிப்புமிக்க கள ஆய்வுகளை உலகிற்கு வழங்கியுள்ளதுடன், அவற்றுள் ...
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுநலவாய செயலாளர் நாயகம் சதுப்பு நிலப்பகுதிக்கு விஜயம்
தலாத்துடுவ தீவில் உள்ள சதுப்புநில தாவர நாற்றங்காலுக்கான விஜயம் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் INSEE இன் பிரதிநிதிகளுடன் பொதுநலவாய செயலாளர் நாயகம் ...