குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணைக்குழு நியமனம் 

குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணைக்குழு நியமனம் 

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் இலங்கையில் இடம்பெறும் இதுபோன்ற ஏனைய குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து, விவரம் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காக அல்லது ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் முந்தைய கண்டறிதல்கள் குறித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்படும் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழு குறித்த அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்புடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.01.22ஆந் திகதி ஊடக வெளியீடொன்றை வெளியிட்டுள்ளது.
Media Release-tam
gazette no- 2211-55-en

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close