அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து பௌத்த யாத்திரிகர்களும் நாடு திரும்பினர்

உள்ளக வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக தனது விமான நிலையங்களை இந்திய அரசு மூடுவதற்கு முன்னர், பிரத்தியேகமான கடைசி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மொத்தமாக 48 பௌத்த யாத்திரிகர்கள் இன்று (22) 05:10 மணிக்கு புதுடில்லியிலிர ...

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு  வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வசதிகளை வழங்குகின்றது 

 சுற்றுலா மற்றும் பிற வீசாப் பிரிவுகளில் இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் எந்தப் பிரச்சனைகளுமின்றி தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இலங்கையிலிருந்து ஏனை ...

பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு விரைவாக நாடு திரும்புவதை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் ஒருங்கிணைத்து வருகின்றன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை ...

விஜயங்களை மேற்கொள்ளும் இலங்கையர்களின் வருகை தரு வீசாக்களை நீடிக்குமாறு வெளிநாட்டு அரசுகளிடம் இலங்கை கோரிக்கை

தற்போது தமது நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் மற்றும் கோவிட் - 19 மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பயணத் தடைகளின் காரணமாக இலங்கைக்கு நாடு திரும்புவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கை ...

 வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் கொன்சியூலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன

கோவிட் - 19 இன் பரவலினால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் ஒன்று கூடுவதனை மட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவும் முகமாக, அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் ...

Close