2019 ஆம் ஆண்டில் ஒன்டாரியோ சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் உறுப்பினர் மசோதா 104 தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயத்தில், மத்திய மற்றும் ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஓமானுக்கான இலங்கையின் முதலாவது கோழிப்பண்ணை உற்பத்தி ஏற்றுமதிகளை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் கீழ், இலங்கையின் கோழிப்பண்ணை உற்பத்திகளை முதன் முதலாக ஓமான் சுல்தானேட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது. ...
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடக வெளியீட்டில் இலங்கை குறித்து வெளியிடப்பட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் இலங்கை கரிசனை
இலங்கை குறித்த குறிப்பொன்றை உள்ளடக்கிய வகையில், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது கருத்துச் சுதந்திரத்தை 'கட்டுப்படுத்துதல்' தொடர்பாக 2020 ஜூன் 03 ஆந் திகதி உயர் ஸ்தானிகர் வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட் ...
வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள், இலங்கைக்கான தமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தினர்
கொழும்பைத் தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை ஜூன் 8ஆந் திகதி வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவ ...
மீள நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவச பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு லெபனான் இணக்கம்
மீள நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவச பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு லெபனான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பான இலங்கையின் கொள்கை ...
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள்
கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்த்து, குறைக்கும் முகமாக, கொழும்பிலுள்ள / இணைக்கப்பட்ட இராஜதந்திரத் தூதரகங்களின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும்போது / மீண்டும் விஜயம் செய்யும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ப ...
Contact Sri Lanka web portal and assistance provided by the Government to Overseas Sri Lankans
Actg. Director General of Economic Affairs and Overseas Sri Lankans Division Anzul Jhan, discusses the work of the Contact Sri Lanka web portal and the issues pertaining to Overseas Sri Lankans that arise amidst the re ...