அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க், 2025 ஜூன் 23 முதல் 26 வரையிலான, இலங்கைக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார். இவ்விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் டர்க், ஜனாதிபத ...

 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள்

மத்திய கிழக்கின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இலங்கை மிகவும் கவலை கொண்டுள்ளது. பதற்ற நிலையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாம் தொடர்ந்து கோரி வருகிறோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ...

 6வது சீன-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் (CSACF) பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் உரை

சீனாவின், யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில், 2025 ஜூன் 18 முதல் 21 வரையில் நடைபெற்ற 9வது சீன-தெற்காசிய கண்காட்சி மற்றும் 6வது சீன-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் (CSACF) வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை ...

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் விமான பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக  இந்திய அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்க ...

 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர், வோல்கர் டர்க், 2025 ஜூன் 23 முதல் 26 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார். 2016, பெப்ரவரிக்குப் பின்னர் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இலங்கைக்கு ...

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களுக்குத் ...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலை ...

Close