Author Archives: Niroshini

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் மன்றத்தின் 3வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இலங்கையின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்ட நாட்டின் அறிக்கை – 2020 நவம்பர் 25

மேன்மை தங்கியவர்களே, கௌரவ தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, ஆயுபோவன். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மரியாதைக்குரிய கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டமை எனக்கு மகிழ்ச்சியளிக் ...

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வில் இலங்கையும் சீனாவும் கலந்துரையாடல்

  2020 நவம்பர் 23ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இடம்பெற்ற இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வுக்கு சீன வெளிவிவகார அமைச்சின் துணை அமைச்சர் லூவோ ஜாஹுய் அவர்களுடன் இணைந்து வெளிவிவகார ...

ஆட்கடத்தலுக்கு ஆளாக வேண்டாம் என இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

இலங்கையின் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கையர்ளிடமிருந்து பல எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தொழில்வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் கு ...

இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திரு.) ச்சன் ஷூவேயுவென் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ச்சீ ஷென்ஹொங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மக்கள் சீனக்  ...

Close