Daily Archives: August 23, 2021

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் புதிய வெளிநாட்டு  அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் (ஓய்வுபெற்ற) 2021 ஆகஸ்ட் 20ஆந்  திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு அமைச்சில் வைத்து  சந்தித்தார். வெளிநாட்டு அம ...

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். ...

ரஷ்யத் தூதுவருடனான சந்திப்பின்போது ரஷ்யாவுடனான இலங்கையின் பரந்த ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களை இலங்கையில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி. மடேரி ஆகஸ்ட் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் ச ...

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தூதுவர் டெனிஸ் சாய்பியை ஆகஸ்ட் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். அரசிய ...

அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை ஆகஸ்ட் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், எம்.வி. எக்ஸ்-பிரஸ ...

சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பாராட்டு

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ...

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியா நல்கிய தொடர்ச்ச ...

Close