தூதரக செய்தி வெளியீடுகள்

பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கராச்சிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம 2022 நவம்பர் 26 முதல் 29 வரை கராச்சிக்கு விஜயம் செய்து வர்த்தக சமூகங்கள் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். சட்டத்தரணி மற்றும் சிரேஷ்ட ...

வொஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2022 நவம்பர் 30 முதல் டிசம்பர் 02 வரை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார். அவர் அமெரிக்கத் தலைநகரில் இராஜாங்க செயலாளர் ஆண்டனி ஜே. பிளிங்கனைச் சந்தித்தா ...

இலங்கைத் தயாரிப்புக்களை சினோபெக் 27,000 விற்பனை நிலையங்களில் இறக்குமதி  செய்து சந்தைப்படுத்தவுள்ளது

சீனாவில் 27,000 க்கும் மேற்பட்ட சேவை நிலையங்களைக் கொண்ட மாபெரும் எண்ணெய் நிறுவனமான சினோபெக், ஷாங்காய் 5வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் போது பெய்ஜிங் ஸ்ரீ  வீதி இணைப்பு விற்பனை நிறுவனத்துடன் இலங்கை உணவு மற்றும் ...

 இலங்கைக்கான 25 வருட சேவைக்காக பெல்ஜியத்தில் உள்ள கௌரவத் தூதுவர் கௌரவிப்பு

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் இலங்கையின் கௌரவத் தூதுவராக 25 வருட சேவையை நிறைவு செய்த மொனிக் டி டெக்கர் டெப்ரெஸை கௌரவிக்கும் நிகழ்வை பிரஸ்ஸல்ஸில்  உள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 22 அன்று நடாத்தியது. வெளிநாட்டு அ ...

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினின் மறைவுச் செய்தி அறிந்து சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. சீனாவின் தலைசிறந்த தலைவராக இருந்த அவர், மக்களின் நேர்மையான அன்பையும் மரியாதையையும் அனுபவித ...

 இலங்கையின் சிறந்த தயாரிப்புக்களான சிலோன் தேநீர், சுவையூட்டிகள் மற்றும்  கோப்பி ஆகியன சர்வதேச பஸார் 2022 இல் காட்சிப்படுத்தல்

மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 20ஆந் திகதி பிலிப்பைன்ஸின் பசே சிட்டியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச பஜார் 2022 இல் பங்கேற்றது. புகழ்பெற்ற சிலோன் தேயிலை தரநாமங்களான டில்மா, பசிலூர் மற்றும ...

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 நவம்பர் 25ஆந் திகதி பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப் ...

Close